ஞாயிறு, திங்கள் ,வியாழன் , சனி ஆகிய நாட்களில் குத்துவிளக்கை துலக்குவது
வெள்ளி : செவ்வாயில் துலக்குவதை விட மிகுந்த பலன் தரும். இதற்கு காரணம் உண்டு . திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரை விளக்கில் குபெரதனயட்சனி குடியிருப்பாள் செவ்வாய் புதனில் விளக்கை கழுவினால் இவள் வெளிஎரிவிடுவாள் என்ற நம்பிக்கை உண்டு . அதற்காக வெள்ளி செவ்வாயில் விளக்கை துலக்க வேண்டும் என்பது நமது பாரம்பரிய மரபையும் விட்டு விட முடியாது . எனவே திங்கள் மற்றும் வியாழன் இரவில் குளிரவைத உடன் விளக்கை துலக்கிவிட்டால் வெள்ளிகிழமை அதிகாலைபொழுதில் விளக்குஎற்றுபவர்களுக்கும் வசதியாக இருக்கும் . இப்படி கழுவுவதற்கும் நேரம் காலம் உண்டு . அன்று 9 மணி முதல் 9 ,. 30 க்குள் விளக்கை நன்றாக துடைத்து விட்டு பூட்டி விட வேண்டும் . ஏனெனில் வியாழன் நள்ளிரவு முதல் வெள்ளி நள்ளிரவு வரை குபேர சங்க நிதியட்சனி விளக்கில் குடியேருவாள். ஆகவே விளுக்குகளை கழுவ திங்கள் மற்றும் வியாழன் மின்னிரவுவரையும் சனி ஞாயிறு தேர்ந்தெடுப்பது மிகவும் சிறந்தது . ஒரு வேலை பொங்கல் , தீபாவளி ,கார்த்திகை போன்ற விஷேச நாட்களில் வருமானால் இந்த நிபந்தனைகளில் இருந்து விதிவிலக்கு உண்டு . அன்று விளக்கை தண்ணீரில் கழுவி , பிறகு சுத்தமான துணியால் துடைத்து தரமான விபூதியால் விளக்கை தேய்த்து விட வேண்டும் .
ராத்திரிகளில் கண்ணீர் சிந்தும் டிவி தொடர்களை ஒத்தி வைத்து விட்டு .நம் வீடு தேடி வரும் மகாலக்ஷ்மியை வரவேற்பதில் இனி அக்கறை கட்டுவோம் .

No comments:
Post a Comment